குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து

img

குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

- மழைநீரை பாதுகாக்கும் விதமாக செயல்படுத்தப்படும் திட்டமான ஜல்சக்தி அபியான் திட்டம், ஊழல் சீர்கேடுகளால், பில் சக்தி அபியான் திட்டமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி குறைதீர்வு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.